சேவாக்: தோனி டீம்ல ஒரு தெளிவு இருந்தது | Under Dhoni captaincy, there was more clarity about players
2020-01-21 6,682 Dailymotion
முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையில் அணியில் வீரர்களின் இடம் குறித்த தெளிவு இருந்ததாக முன்னாள் துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
Under Dhoni captaincy, there was more clarity about players batting positions -Sehwag